
அரசியல் கட்சித் தலைவர்கள் ரோடு ஷோ நடத்த புதிய நிபந்தனைகளை அரசு வெளியிட்டுள்ளது இன்று நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது அதன்படி சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பு மற்றும் நெடுஞ்சாலைத்துறை அனுமதி பெற்றால் தான் ரோடு ஷோ நடத்த முடியும் மேலும் வரும் கூட்டத்திற்கு ஏற்ப டெபாசிட் ரூபாய் 3 லட்சம் முதல் 20 லட்சம் வரை கட்ட வேண்டும் 10 நாட்களுக்கு முன்பு அனுமதி பெற வேண்டும் அங்கீகரிக்கப்படாத இடத்தில் பேச 21 நாட்களுக்கு முன்பு அனுமதி பெற வேண்டும் என பல விதிமுறைகள் கூறப்பட்டுள்ளன.