ஆந்திர ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின்
குடும்பத்திற்கு மாநில அரசு சார்பில் ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு
ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிவாரணம் அறிவித்தார் பிரதமர் மோடி.