நேற்று மாலை விநாடிக்கு 5026 கன அடி தண்ணீர் வந்த நிலையில், இன்று காலை 5358 அடியாக அதிகரித்துள்ளது.

டெல்டா பாசனத்திற்காக அணையில் இருந்து விநாடிக்கு 7500 கன அடி நீர் திறப்பு; நீர் இருப்பு 21.652 டி.எம்.சி. ஆக இருந்து வருகிறது.