
- நீட் மாநில உரிமைகளுக்கு எதிரானது
- ஒரே நாடு ஒரே பாட திட்டம் ஒரே தேர்வு, கல்வி கற்கும் நோக்கத்திற்கே எதிரானது. Diversity is the strength thats is not a weakness
State syllabusல படித்த மாணவர்களுக்கு ncert ல தேர்வு வைத்தால் எப்படி? - நீட் தேர்வு குளருபடிகளால் மீதான நம்பகத்தன்மை மக்களிடம் இல்லை.
இதற்கு தீர்வு நீட் விலக்கு மட்டுமே. தமிழக அரசு கொண்டு வந்த தீர்மானத்தை மனப்பூர்வமாக வரவேற்கிறேன்.
இதற்கு நிரந்தர தீர்வாக மாநில பட்டியலில் கல்வி மற்றும் சுகாதாரத்துறையை கொண்டு வர வேண்டும்.
- தவெக தலைவர் விஜய் பேச்சு