PG நீட் தேர்வு – தமிழ்நாட்டு மாணவர்களுக்கு ஆந்திராவின் உட்பகுதியில் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு.

வரும் 11ம் தேதி தேர்வு நடக்க உள்ள நிலையில், தற்போது ரயில்களிலும் முன்பதிவு டிக்கெட் இல்லை, விமான டிக்கெட் கட்டணம் ₹40,000 வரை காட்டுகிறது என தேர்வு எழுத இருப்போர் வேதனை.