
பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் மீது 50க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.
சமீபத்தில் ஒரு வழக்கில் கைதாகி ஜாமினில் விடுதலை பெற்றார்.
தற்போது நேற்று இரவு மீண்டும் ஒரு வீடியோ வெளியிட்டார். அதில் தன்மீது புதியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, அதன் பெயரில் தன்னை ஜாமினில் வர முடியாத பிரிவில் கைது செய்ய போலீசார் முயற்சி செய்ததாக கூறியுள்ளார்.