இக்கூட்டத்தில்‌, மாண்புமிகு நீர்வளத்‌ துறை அமைச்சர்‌ துரைமுருகன்‌, மாண்புமிகு துணை முதலமைச்சர்‌ உதயநிதி ஸ்டாலின்‌, மாண்புமிகு நகராட்சி நிருவாகத்‌ துறை அமைச்சர்‌ கே.என்‌.நேரு, மாண்புமிகு வருவாய்‌ மற்றும்‌ பேரிடர்‌ மேலாண்மைத்‌ துறை அமைச்சர்‌ கே.கே.எஸ்‌.எஸ்‌.ஆர்‌. ராமச்சந்திரன்‌, மாண்புமிகு நிதி, சுற்றுச்சூழல்‌ மற்றும்‌ காலநிலை மாற்றத்‌ துறை அமைச்சர்‌ தங்கம்‌ தென்னரசு, மாண்புமிகு குறு, சிறு மற்றும்‌ நடுத்தரத்‌ தொழில்‌ நிறுவனங்கள்‌ துறை அமைச்சர்‌ தா.மோ. அன்பரசன்‌,
மாண்புமிகு மீன்வளம்‌ – மீனவர்‌ நலத்துறை மற்றும்‌ கால்நடை பராமரிப்புத்‌ துறை அமைச்சர்‌ அனிதா ஆர்‌. ராதாகிருஷ்ணன்‌, மாண்புமிகு மின்சாரம்‌, மதுவிலக்கு மற்றும்‌ ஆயத்தீர்வைத்‌ துறை அமைச்சர்‌ செந்தில்‌ பாலாஜி, மாண்புமிகு மருத்துவம்‌ மற்றும்‌ மக்கள்‌ நல்வாழ்வுத்‌ துறை அமைச்சர்‌ மா. சுப்பிரமணியன்‌, மாண்புமிகு இந்து சமயம்‌ மற்றும்‌ அறநிலையங்கள்‌ துறை அமைச்சர்‌ பி.கே. சேகர்பாபு, தலைமைச்‌ செயலாளர்‌ நா.முருகானந்தம்‌, இ.ஆ.ப, காவல்துறை தலைமை இயக்குநர்‌ சங்கர்‌ ஜிவால்‌, இ.கா.ப. அரசு துறைச்‌ செயலாளர்கள்‌, துறைத்‌ தலைவர்கள்‌, காவல்துறை மற்றும்‌ அரசு உயர்‌ அலுவலர்கள்‌ ஆகியோர்‌ கலந்து கொண்டனர்‌.