தரு​மபுரி மாவட்​டம் அரூர் அருகே பள்ளி வகுப்​பறை​யில் தலைமை ஆசிரியரின் கை, கால்​களை மாணவர்​கள் மசாஜ் செய்யும் காட்சி சமூக வலை​தளங்​களில் வைரலாகி​யுள்​ளது. இதையடுத்​து, தலைமை ஆசிரியர் வேறு பள்​ளிக்கு இடமாறு​தல் செய்யப்​பட்​டு உள்​ளார்.