தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் கோவிலில் சோமஸ்கந்தர் பஞ்சமூர்த்திகளுடன் வீதி உலா திரளானபக்தர்கள் வழிபட்டனர்

தாம்பரம் அருகே மாடம்பாக்கத்தில் அமைந்துள்ள 1200 ஆண்டுகள் பழமையான தேனுபுரீஸ்வரர் கோவில் பிரம்மோச்சவ திருவிழா நடைபெற்றுவருகிறது. இன்று நான்காம் நாள் திருவிழாவாக அதிகார நந்தியில் அருள்மிகு சோமஸ்கந்தர் விநாயகர், அம்பாள், முருகர் உள்ளிட்ட மூர்த்திகளுடன் வீதியுலா வம்தார்.

அளங்காரம் செய்ப்பட்ட சோமஸ்கந்தர் வீதி உலாவின்போது ஏரளமான பக்தர்கள் ஆரத்தி எடுத்து வழிப்படட்னர்.