தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம் சாய் நகரில் காலி மனையில் தாம்பரம் மாநகராட்சியினர் புயலில் சாய்த மரங்கள், கழிவுகளை சேகரித்து வைத்து இருந்தனர்.

இதில் தீடீர் தீபற்றி எரிந்துவருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அருகிள் உள்ள குடியிருப்புகளுக்கு பரவும் ஆபத்து உள்ளது.

தற்போது தாம்பரத்தில் தீயணைப்பு வாகனத்தில் வந்த வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.