மதுரையில் பயணிகளை ஏற்றுவதில் ஆட்டோ ஓட்டுநர்கள் இடையே ஏற்பட்ட மோதல் கொலையில் முடிந்த கொடூரம்!

ஆட்டோ ஓட்டுநர் மணிகண்டன் என்பவரை கல்லால் அடித்துக்கொன்ற வழக்கில் சக ஆட்டோ ஓட்டுநர்களான நாகராஜ், சூரிய பிரகாஷ் ஆகிய இருவரும் கைது!