10,11,12ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதியில் மாற்றமில்லை – பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்

தேர்வுகான அனைத்து விதமான அட்டவணையும் தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கு ஏற்றார் போலத்தான் மக்களவை தேர்தல் தேதி இருக்கும் -அமைச்சர்