
4ஆம் வகுப்பு சிறுமியை தூக்கி சென்று சீரழித்த `காம மிருகம்’ – நெஞ்சை பதறவைக்கும் அதிர்ச்சி வீடியோ?
திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமை அன்று, சாலையில் நடந்து சென்ற பத்து வயது சிறுமியை,
வாயை மூடிக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த சிசிடிவி காட்சி, நெஞ்சைப் பதைபதைக்க வைக்கிறது.