தாம்பரம் அருகே இஸ்லாமிய அடக்கஸ்தலத்தில் இரட்டை கொலை கஞ்சா விற்பனை செய்வதில் ஏற்பட்ட விரோதத்தில் கொலை செய்யப்பட்டதாக தகவல்

தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் குண்டுமேடு இஸ்லாமிய அடக்கதலத்தில் இரட்டை கொலை,

புதுப்பெருங்களத்தூர் காமராஜர் நெடுஞ்சாலையை சேர்ந்த அண்ணாமலை(25), புத்தர் நகர் 3 வது தெருவை சேர்ந்த ஜில்லா (எ) தமிழரசன் (26) ஆகிய இருவரை கழுத்து அறுத்துக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.

அதே பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதில் முன் விரேதம் காரணமாக பேசும்போது ஏற்பட்ட தகறாரில் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்களா வேறு காரணம் உள்ளதா என பீர்க்கன்காரணை போலீசார் விசாரணை செய்துவருகிறார்கள்.