புரட்சித்தலைவர் பொன்மனச் செம்மல் டாக்டர்.எம்ஜிஆர் அவர்களின் 107 வது பிறந்தநாளை முன்னிட்டு செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழகம் சிட்லபாக்கம்-செம்பாக்கம் பகுதி கழகம் 42*வது வடக்கு வட்ட கழக செயலாளர் சீ.குணசேகர் ஏற்பாட்டில் அலங்கரிக்கப்பட்ட *டாக்டர்.எம்ஜிஆர் அவர்களின் திருவுருவப்படத்திற்கு
செங்கல்பட்டு மேற்கு மாவட்ட மாணவர் அணி செயலாளர் ஜி.எம்.சாந்தகுமார் தலைமையில் சிட்லபாக்கம் -செம்பாக்கம் பகுதி கழக செயலாளர் இரா.மோகன் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினார். உடன் சிட்லபாக்கம் -செம்பாக்கம் பகுதி கழக அவைத் தலைவர் வீராசாமி,கஜேந்திர பாபு செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக இலக்கிய அணி இணைச் செயலாளர் இ.எம்.டேனியல் 42வது தெற்கு வட்ட கழக செயலாளர் ஆர்.ரவிசங்கர், வட்டச் செயலாளர் ராமமூர்த்தி, அவைத் தலைவர் சேது மாதவன் கண்ணன் பேரவைச் செயளாலர் மோகனகிருஷ்ணன்,பாஸ்கர், தகவல் தொழில்நுட்ப செயலாளர் பார்த்திபன்.தகவல் தொழில் நுட்ப இணை செயலாளர் சுகுமார் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.