
கேரளாவில் நடிகர் துல்கர் சல்மான் விளம்பர தூதராக உள்ள நிறுவனத்தின் பிரியாணி அரிசி தரமில்லை என கேட்டரிங் நிறுவனம் வழக்கு போட்டு உள்ளது.
திருமண விழாவில் பிரியாணி சாப்பிட்டவர்களுக்கு உடல்நலக்குறைவு என கேட்டரிங் நிறுவனம் வழக்கு தொடர்ந்து உள்ளது
டிசம்பர் 3ம் தேதி துல்கர் சல்மான் நேரில் ஆஜராக கேரள நுகர்வோர் ஆணையம் சம்மன்
அனுப்பி உள்ளது.