டெல்லி: டி20 உலகக்கோப்பையை பிரதமர் மோடியிடம் கொடுத்து இந்திய கிரிக்கெட் வீரர்கள் வாழ்த்து பெற்றனர்.

உலகக்கோப்பையை வென்ற இந்திய வீரர்களை வாழ்த்திய பிரதமர் மோடி, அவர்களுக்கு விருந்தளித்து வருகிறார்.