இதுபோன்று பலரை மிரட்டி லஞ்சம் பெற்று சக அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு பிரித்துக் கொடுத்துள்ளது தெரியவந்துள்ளது.

இன்று நடைபெற்ற சோதனைகளில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளன.

மதுரை மற்றும் சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அதிகாரிகள் பலருக்கு இதில் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட அக்கி திவாரி வீடு அலுவலகம் மற்றும் சென்னையில் உள்ள இடங்களில் சோதனை நடத்த நடவடிக்கை- லஞ்ச புகாரில் அமலாக்கத்துறை அதிகாரி கைது செய்யப்பட்து குறித்து தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அறிக்கை