பிப்ரவரி முதல் 108 ஆண்டு கால பழைய பாலத்தை அகற்றும் பணி தீவிரம் நடைபெறும்.

108 ஆண்டுகள் பழமையான பாம்பன் ரயில் பாலத்தின் மையப்பகுதியை அகற்றும் பணி பிப்ரவரியில் தொடங்குகிறது.

பாதுகாப்பு கருதி மே 31 வரை பாம்பன் கடல் வழியாக கப்பல்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.