பாகிஸ்தானில் உள்ள பெருமளவிலான எண்ணெய் வளத்தை மேம்படுத்த அமெரிக்கா உடன்பாடு செய்திருப்பதாக அதிபர் டிரம்ப் அறிவித்துளார்
“யாருக்குத் தெரியும்..? ஒரு நாள் அவர்கள் இந்தியாவுக்கு எண்ணெய் விற்கும் நிலை ஏற்படலாம்”-என்றும் டிரம்ப் கருத்து. தெரிவித்தார்