
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பந்துவார்பட்டியில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 4 பேர் உயிரிழப்பு
வெடி விபத்தில் பட்டாசு ஆலையின் 3 அறைகள் சேதமடைந்த நிலையில் மீட்புப்பணிகள் தீவிரம்
வெடிமருந்து கலவையின் போது விபத்து ஏற்பட்டுள்ளது. பட்டாசு தொழிற்சாலையின் உரிமையாளர் சோமசுந்தரம் தலைமறைவாகியுள்ளார். அவரை பிடிக்க தனிபடை அமைக்கபட்டுள்ளதாக மாவட்ட கண்காணிப்பாளர் பரோஸ்கான் தகவல்