நெல்லை மாநகராட்சி திமுக மேயர் பி.எம்.சரவணனுக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு மற்றும் விவாதம் நாளை நடைபெற உள்ளது;

ரகசிய இடங்களுக்கு 3 பிரிவுகளாக பிரிந்து சென்ற மாமன்ற உறுப்பினர்கள் ரகசிய ஆலோசனை;