
தொடர் மழையால் நெல்மணிகள் முதல்முறை வீணானபோதே தமிழக அரசு பாதுகாத்திருக்க வேண்டாமா?
நெல்லை கொள்முதல் செய்யாமல் அவற்றை மழையில் நனையவிட்டு அரசு வீணாக்கியுள்ளது.
இந்த ஆண்டு மட்டுமில்லை, ஒவ்வோர் ஆண்டுமே இதுதான் நிலை எனும்போது வேதனையாக உள்ளது.
நெல் மணிகளை உரிய நேரத்தில் கொள்முதல் செய்யாமல் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை வீணாக்கியது ஏன்?
பருவமழையால் விவசாயப் பயிர்கள், விளைநிலங்கள் சேதமடையாமல் இருக்க எடுத்த நடவடிக்கை என்ன?-தவெக தலைவர் விஜய்.