பாகிஸ்தானுடன்
போர் வலுத்து வருவதைத் தொடர்ந்து இந்தியாவிலும் போர் ஒத்திகை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
முன் எச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் உள்ள 25 விமான நிலையங்கள் மூடப்பட்டன. இதனால்300 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.