ஒன்பது லட்சம் மாணவர்கள் இந்த தேர்வை நடத்த உள்ளதால் அவர்களது எதிர்காலம் பாதிப்படையும் எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

ஏற்கனவே தேசிய தேர்வுகள் முகமை நடத்திய தேர்வுகள் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக புகார்கள் எழுந்துள்ள நிலையில் அதை குறையாக விசாரித்து முடித்த பிறகு தான் இந்த தேர்வை நடத்த வேண்டும் என மாணவர்கள் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது