கைதட்ட சொன்னார் , கேள்வி கேட்காமல் அதையும் செய்தார்கள்

பிரதமர் சொன்ன அனைத்தையும் செய்தார்கள் ஆனால் அந்த நடுத்தர வர்க்கத்தினரை நெஞ்சிலும் முதுகிலும் பட்ஜெட் என்ற பெயரில் குத்தியிருக்கிறார் பிரதமர்.

பிரதமர் மோடி பட்ஜெட் மீதான உரையில் ராகுல் காந்தி குற்றச்சாட்டு