
டெல்லியில், பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் வலியுறுத்தல்.
வெள்ள பாதிப்பை எதிர்கொள்ள ₹.12,659 கோடியை விடுவிக்க வேண்டும். – பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உடனடியாக ₹.2000 கோடியை விடுவிக்க வேண்டும்.
தற்காலிகமாக ₹.7033 கோடியை வழங்க வேண்டும் – – வெள்ள பாதிப்பாக ₹.12,659 கோடி வழங்குமாறு பிரதமர் மோடியிடம் ஸ்டாலின் கோரிக்கை