இண்டியா கூட்டணி சந்திப்பில் நிதீஷ் குமார் இந்தியில் பேசும்போது திமுக எம்.பி., டி.ஆர்.பாலு மொழிபெயர்ப்பு செய்யுமாறு மனோஜ் ஜாவிடம் வேண்டுகோள் விடுத்தார்.
இதற்கு நிதிஷ்குமார் நாம் இந்துஸ்தானில் வாழ்கிறோம். இந்தி எங்கள் தேசிய மொழி. அதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்றார்.
இதற்கு திமுக தரப்பில் இருந்து எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.