
2023 டிசம்பர் 24 – ஞாயிறு அன்று நடைபெறும்.
தலைமைக் கழகம் அறிவிப்பு !
“மிக்ஜாம்” புயலால் பெய்த பெருமழை – வெள்ளம் காரணமாக, சில மாவட்டங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி, மழை – வெள்ள நிவாரணப் பணிகள் நடைபெற்று வருவதால்,
வருகிற 17-12-2023 அன்று சேலத்தில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட “தி.மு.க. இளைஞர் அணி இரண்டாவது மாநில மாநாடு” தேதி மாற்றப்பட்டு, வருகிற 24-12-2023 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெறும்.
தி.மு.க.
தலைமைக் கழகம்,
“அண்ணா அறிவாலயம்”
சென்னை-18.
நாள் : 08-12-2023