“தமிழகத்தில் இனி எப்போதும் திமுக ஆட்சிக்கு வராது; இந்த தேர்தல்தான் திமுகவிற்கு இறுதித்தேர்தல்”

“2021 தேர்தல் வாக்குறுதிகளில் நான்கில் ஒரு பங்கை கூட திமுக நிறைவேற்றவில்லை”

– அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேட்டி.