தாம்பரம் சட்ட மன்ற உறுப்பினர் எஸ் ஆர் ராஜா தாம்பரம் டிடிகே நகர்
மைதானத்தில் விளையாட்டு அரங்கம் அமைக்க அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தார். அதன் அடிப்படையில் அமைச்சர் , உதயநிதி ஸ்டாலின் சட்டசபையில் மானிய கோரிக்கைகள் மீதான பதிலில் ரூபாய் மூன்று கோடி மதிப்பீட்டில் தாம்பரத்தில் விளையாட்டரங்கம் அமைக்கப்படும் என்று அறிவித்தார்.
இதற்கு வட்ட கழகம் சார்பில் நன்றி தெரிவிக்கபட்டு உள்ளது.