சென்னையில் இருந்து நிர்வாகிகள் எவ்வளவு பேர் மாநாட்டில் கலந்து கொண்டார்கள் என்பது குறித்து தகவல்கள் சேகரித்து வருவதாக தகவல்

சென்னையில் தவெக தொண்டர்கள் எத்தனை பேர் உள்ளனர் என்பது குறித்தும் விவரங்களை சேகரித்து வருவதாக தகவல்.