சென்னையில் துண்டு பிரசுரங்களை வழங்கிய
தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கைது.

முன் அனுமதியின்றி கூட்டத்தை கூட்டியதற்காக, ஆனந்தை கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்துள்ள தி.நகர் போலீசார்.