தவெகவில் 2 கோடி உறுப்பினர் சேர்க்கும் விதமாக 234 தொகுதிகளுக்கும்
உறுப்பினர் சேர்க்கை அணியின் பொறுப்பாளர்கள் அறிவிப்பு

’வெற்றி பேரணியில் தமிழ்நாடு’ உறுப்பினர் சேர்க்கை
பணிகளை மேற்கொள்ள பொறுப்பாளர்கள் நியமனம்