
ஒருவருக்கொருவர் மீது உள்ள போட்டியால் கொலைகள் நடைபெறுகிறது;
இதற்கு தமிழ்நாடு அரசு பொறுப்பேற்க முடியாது;
மேலும் சட்டம் – ஒழுங்கை பேணிக்காப்பதற்கு தமிழ்நாடு அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது”
-புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி பேட்டி