சுகாதாரத்துறைச் செயலாளர் ககன்தீப்சிங் பேடி ஊரக வளர்ச்சித்துறை செயலாளராக மாற்றம்

வனத்துறை செயலாளராக இருந்த சுப்ரியா சாகு சுகாதாரத்துறைக்கு மாற்றம்

ஊரக வளர்ச்சித்துறை செயலாளராக இருந்த செந்தில்குமார் வனத்துறைக்கு மாற்றம்