திட்டங்களை கண்காணிக்க ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்
சிறப்பு திட்ட அமலாக்கத்துறை அறிவிக்கும் திட்டங்களை செயல்படுத்த, கண்காணிக்க மாவட்ட வாரியாக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் ஐஏஎஸ் அதிகாரிகளை நியமனம் செய்து தலைமைச் செயலாளர் முருகானந்தம் உத்தரவு “சிறப்பு திட்ட அமலாக்கத் துறையால் அவ்வப்போது வழங்கப்படும் அறிவுறுத்தல்களின்படி கண்காணிப்பு அதிகாரிகள் மாவட்டங்களை மதிப்பாய்வு செய்வார்கள்” “மாதம் ஒருமுறை தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களுக்கு சென்று ஆய்வு மற்றும் மதிப்பாய்வுகள் உறுதி செய்ய வேண்டும்” “கண்காணிப்பு அதிகாரிகள் சிறப்பு திட்ட அமலாக்கத் துறைக்கு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்”
மணிவாசன் மற்றும் அமுதா ஐஏஎஸ்க்கு கூடுதல் பொறுப்பு
நிர்வாக சீர்திருத்தம், ஊழல் கண்காணிப்பு ஆணையராக மணிவாசன் ஐஏஎஸ்க்கு கூடுதல் பொறுப்பு. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையராக அமுதா ஐஏஎஸ்க்கு கூடுதல் பொறுப்பு. மணிவாசன் ஐஏஎஸ் தற்போது நீர்வளத்துறை செயலாளராகவும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை செயலாளராக அமுதா ஐஏஎஸ் பொறுப்பில் உள்ளனர்.
வயநாட்டில் தமிழக ஐஏஎஸ் அதிகாரிகள் குழு
வயநாட்டில் நிவாரண பணிகளை மேற்கொள்ள தமிழக ஐஏஎஸ் அதிகாரிகள் குழு கேரளா விரைவு
தமிழ்நாட்டில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிடமாற்றம்!
சுகாதாரத்துறைச் செயலாளர் ககன்தீப்சிங் பேடி ஊரக வளர்ச்சித்துறை செயலாளராக மாற்றம் வனத்துறை செயலாளராக இருந்த சுப்ரியா சாகு சுகாதாரத்துறைக்கு மாற்றம் ஊரக வளர்ச்சித்துறை செயலாளராக இருந்த செந்தில்குமார் வனத்துறைக்கு மாற்றம்
யார் இந்தபாண்டியன் IAS…?
ஏன் அவர் மீது மோடியும் அமித்ஷாவும் அவ்வளவு வன்மத்தை கக்குகிறார்கள்…? 1999 ல் பாரடிப் புயலினால் அப்போதுதான் பேரழிவை சந்தித்திருந்தது ஒடிசா. அந்த சூப்பர் சூறாவளியில் 10000 பேர் பலியனார்கள்…! அதே ஓடிஷாவில் மிக கடினமான நேரத்தில், தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட, மிக கடுமையான உழைப்பாளியான பாண்டியன்; 2000 ஆம் ஆண்டு IAS அதிகாரியாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். ..! 2002 ஆம் ஆண்டில், அவர் கலஹண்டி மாவட்டத்தில் உள்ள தரம்கரின் சப் கலெக்டராக நியமிக்கப்பட்டார்…! அங்கு […]
எல்காட் மேலாண் இயக்குனராக உள்ள அனிஷ் சேகர் ஐ.ஏ.எஸ் தனது ஐ.ஏ.எஸ் பொறுப்பை ராஜினாமா செய்தார்
செய்தி- மக்கள் தொடர்பு துறை இயக்குனர் மோகன் ஐ.ஏ.எஸ் பணியிட மாற்றம்
செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குனர் மோகன் ஐ.ஏ.எஸ் முதல்வரின் முகவரி திட்ட சிறப்பு அதிகாரியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருச்சி மாநகராட்சி ஆணையராக இருந்த வைத்தியநாதன் ஐ.ஏ.எஸ் புதிய செய்தி துறை இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.தற்போது இதற்கான அறிவிப்பானை வெளியாகியுள்ளது.
தமிழக அரசின் ஆலோசகராக மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி அசோக் வர்தன் ஷெட்டி நியமிக்க உள்ளதாக கோட்டை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன
தாம்பரம் வந்துள்ள தேசிய பேரிடர் மிட்பு குழுவை தாம்பரம் மாநகராட்சி ஆணையாளர் அழகுமீனா ஐ.ஏ.எஸ்
நேரில் சென்று அவர்களுடம் மீட்பு பணிகள் குறித்தும், தகவல் பறிமாற்றம், தேவையான உபகரணங்கள், வசதிகள் குறித்து ஆலோசனை நடத்தினார், இரவு அல்லது நாலை கன மழை பெய்தால் தேசிய பேரிடர் மிட்பு குழு வினர் மிட்புபணியில் ஈடுபடவுள்ளனர்.
ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்…!
தகவல் தொழில்நுட்பம், டிஜிட்டல் சேவைகள் துறை செயலாளராக தீரஜ் குமார் நியமனம் பள்ளிக்கல்வித்துறை செயலாளராக குமரகுருபரன் நியமனம் சுற்றுலாத்துறை செயலாளராக கார்கலா உஷா நியமனம் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளராக ஜெயஸ்ரீ முரளிதரன் நியமனம் தமிழ்நாடு தொழில்துறை வளர்ச்சி ஆணைய நிர்வாக இயக்குநராக சந்தீப் நந்தூரி நியமனம்