தமிழ்நாட்டின் புதிய டிஜிபி தொடர்பாக டில்லியில் UPSC ஆலோசனை. தமிழ்நாடு அரசு சார்பில் தலைமைச் செயலர் என்.முருகானந்தம், உள்துறைச் செயலர் தீரஜ் குமார் பங்கேற்பு.