நகராட்சி நிர்வாகத்‌ துறை அமைச்சர்‌ கே.என்‌. நேரு, மாண்புமிகு நிதி மற்றும்‌ மனிதவள மேலாண்மைத்‌ துறை அமைச்சர்‌ தங்கம்‌ தென்னரசு, இளைஞர்‌ நலன்‌ மற்றும்‌ விளையாட்டு மேம்பாட்டுத்‌ துறை அமைச்சர்‌ உதயநிதி ஸ்டாலின்‌, குறு, சிறு மற்றும்‌ நடுத்தரத்‌ தொழில்‌ நிறுவனங்கள்‌ துறை அமைச்சர்‌ தா.மோ. அன்பரசன்‌, மாண்புமிகு மருத்துவம்‌ மற்றும்‌ மக்கள்‌ நல்வாழ்வுத்‌ துறை அமைச்சர்‌ மா. சுப்பிரமணியன்‌, நாடாளுமன்ற உறுப்பினர்‌ டி.ஆர்‌. பாலு, சட்டமன்ற உறுப்பினர்‌வி.ஜி. ராஜேந்திரன்‌ ஆகியோர்‌ உள்ளனர்‌.