தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் 50 தொகுதிகளுக்கு பாஜக வேட்பாளர்களை தேர்வு செய்ய வேண்டும் என மையக்குழு கூட்டத்தில் அமித்ஷா கூறியுள்ளார்.
இதனால் ஐந்து தொகுதியில் பாஜக போட்டியிடும் இன்றைய எதிர்பார்க்கப்படுகிறது