தேர்தல் சமயத்தில் என்னையும் கட்சியையும் முடக்க பா.ஜ.க. திட்டமிட்டிருக்கிறது – சீமான் பரபரப்பு குற்றச்சாட்டு

பிப்.5ல் என்.ஐ.ஏ. விசாரணைக்கு கட்சியினருடன் ஆஜராகப் போவதாக சீமான் அறிவிப்பு

என்.ஐ.ஏ. அதிகாரிகள் தன்னிடம் தான் விசாரணை செய்திருக்க வேண்டும் எனவும் சீமான் கருத்து

விடுதலை புலிகள் அமைப்பு எங்கு இருக்கிறது? – அவர்களுக்கு நாங்கள் எப்படி பணம் வசூலிக்க முடியும்? என்றும் சீமான் கேள்வி

என்.ஐ.ஏ. சோதனை – நேரில் ஆஜராக சீமான் முடிவு