கமலஹாசன் நடித்த தக்கலை திரைப்படம் வெளியாகி உள்ளது இது தமிழகத்தில் 800 தியேட்டர்களில் 3000 காட்சிகள் முதல் நாளில் திரையிடப்பட்டு உள்ளது
முதல் நாள் மட்டும் 17 கோடி வசூலித்து உள்ளது.இந்த படம் கர்நாடகத்தில் வெளியாகவில்லை