
மறுரையில் 2026 ஜனவரி மாதம் முதல் புதிய கட்டிடத்தில் கல்லூரி செயல்படும்.
ஜனவரிக்குள் ஆய்வகங்கள், கல்லூரியில் தங்கிப் படிக்கும் மாணவர்களுக்கான வசதிகள் மற்றும் 150 படுக்கைகளுடன் கூடிய மருத்துவமனை உள்ளிட்டவை அமைக்கப்படும். 2027-க்குள் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் நிறைவுபெற்று, முழுமையாக செயல்படத் தொடங்கும் என்று அதன் நிர்வாக அதிகாரி கூறினார்.