தாம்பரம் அருகே சேலையூரில் காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிய போது விபரீதம்

தூக்கத்தில் முழித்து 11 மாத பெண் குழந்தை வெளியில் சென்று தண்ணீர் பக்கெட்டில் கவிழ்ந்து விழுந்துமூச்சு திணறி உயிரிழப்பு

சேலையூர் மகாலட்சுமி நகர், முத்தமிழ் தெரு பகுதி சேர்ந்த விஸ்வநாதன் உமாபதி தம்பதியை 11 மாத பெண் குழந்தை அர்ச்சனா

கணவன் மனைவி குழந்தையுடன் தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது அதிகாலை குழந்தையை காணாமல் தேடிய போது பக்கெட்டில் மூழ்கி உயிரிழந்த சோகம்

சேலையூர் போலீசார் விசாரணை