மும்பையில் இருந்து சென்ட்ரலுக்கு புறப்பட்ட ரயில் திருத்தணியில் நிறுத்தப்படும்.

டெல்லியில் இருந்து புறப்பட்ட ரயில் திருத்தணியில் நிறுத்தப்படும்

சென்னை சென்ட்ரலுக்கு வரவேண்டிய 7 ரயில்கள் திருத்தணி மற்றும் சென்னை கடற்கரை நிலையத்தில் நிறுத்தப்பட உள்ளது.

மறு மார்க்கத்தில் சென்னை சென்ட்ரலில் இருந்து கோவை புறப்படும் வந்தே பாரத் துறையில் சென்னை கடற்கரையில் இருந்து புறப்படுகிறது.

சென்னை சென்ட்ரலில் இருந்து ஷாலிமர் செல்லும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் கடற்கரையில் இருந்தும் இயக்கப்படும் என அறிவிப்பு.