மீனம்பாக்கம் விமான நிலைய ஆணையகத்தில் தொலைபேசி இணைப்பக கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தவர் நிர்மலா
உள்நாட்டு முனையம் பகுதியில் உள்ள அலுவலகத்திற்கு நேற்றிரவு நிர்மலா பணிக்கு சென்றுள்ளார்.
காலை மற்றொரு பெண் அதிகாரி சென்று பார்த்த போது நிர்மலா தூக்குப்போட்டு தற்கொலை செய்தது தெரிய வந்தது.
வரும் டிசம்பர் மாதம் நிர்மலா பணி ஓய்வு பெற இருந்தார். மன அழுத்தத்தில் இருந்ததாகவும் தகவல்