சென்னையில் அமலாக்கத்துறை சோதனை நடந்து வரும் நிலையில், கோவையில் வருமான வரித்துறை சோதனை

சென்னை போயஸ் கார்டனில் உள்ள லாட்டரி அதிபர் மார்ட்டின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

மார்ட்டினின் மருமகன் ஆதவ் அர்ஜூன் வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை

கோவையில் லாட்டரி அதிபர் மார்ட்டின் வீட்டில் வருமான வரித்துறை சோதனை