சென்னை மற்றும் கோவையில் லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான இடங்களில் சோதனை

சென்னையில் அமலாக்கத்துறை சோதனை நடந்து வரும் நிலையில், கோவையில் வருமான வரித்துறை சோதனை சென்னை போயஸ் கார்டனில் உள்ள லாட்டரி அதிபர் மார்ட்டின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை மார்ட்டினின் மருமகன் ஆதவ் அர்ஜூன் வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை கோவையில் லாட்டரி அதிபர் மார்ட்டின் வீட்டில் வருமான வரித்துறை சோதனை
கேரள லாட்டரி பரிசு: ரூ.25 கோடி யாருக்கு?

திருப்பூர்: திருப்பூரை சேர்ந்த நால்வர் வாங்கிய கேரள லாட்டரி சீட்டுக்கு, பம்பர் பரிசாக 25 கோடி ரூபாய் கிடைத்தது. ஆனால், தமிழகத்தில் வாங்கப்பட்டதால் கள்ளச்சந்தையில் பெறப்பட்ட லாட்டரிச்சீட்டாக கருதி, பரிசு பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. லாட்டரி சீட்டை விற்ற நபர் தலைமறைவாக உள்ளார். கேரள லாட்டரி ஓணம் பம்பர் பரிசாக, 25 கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டிருந்தது. கடந்த மாதம் நடந்த குலுக்கலில், ‘டிஇ 230662’ என்ற எண்ணுள்ள லாட்டரி சீட்டுக்கு 25 கோடி ரூபாய் பரிசுகிடைத்தது. திருப்பூர் […]
தாம்பரத்தில் காட்டன் சூதாட்டத்தில் மோதல் 3 பேர் கைது

தாம்பரம், ராஜாஜி ரோடு, ஜி.எஸ்.டி.சாலை சந்திப்பில் தடை செய்யப்பட்ட காட்டன் லாட்டரி விற்பனையில் ஈடுபடும் நபர்களுக்குள் பணம் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட தகராறில் முத்து என்பவரை கத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்து 2000 ரூபாய் பணத்தை பறித்து சென்றதாக முத்து என்பவர் தாம்பரம் காவல் நிலையத்தில் செந்தில்குமார், மணிமண்ணன் ஆகியோர் மீது புகார் அளித்தார். அதன் பேரில் தாம்பரம் உதவி ஆணையர் சீனிவாசன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தடை செய்யப்பட்ட காட்டன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட இருவரை […]