குடோனில் ராகி மாவுடன் போதைப்பொருளை கலப்படம் செய்து கடத்தியது சோதனையில் அம்பலமானது;

நேற்று கைதான ஜாபர் சாதிக் கூட்டாளி அளித்த தகவலின்பேரில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் குடோனில் சோதனை