அவர்கள் வருகை தந்த பின் செய்தியாளர்கள் சந்தித்தார்

பின்னர்;

பத்திரிகையாளர் பற்றி அவதூரான செயலை இணையதளம் மூலம் பதிவிட்ட ஆர் எஸ் பாரதியின் மகனைப் பற்றி

திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களை நேரடியாக ! டாக்டர் அம்பேத்கர் பத்திரிகை மற்றும் ஊடக பாதுகாப்பு நல சங்கத்தின் சார்பாக கண்டனத்தை குறித்து நேரடி கேள்வி எழுப்பிய போது

விசாரிக்கிறேன் என தெரிவித்த உதயநிதி ஸ்டாலின் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என

டாக்டர் அம்பேத்கர் பத்திரிகை மற்றும் ஊடக பாதுகாப்பு நல சங்கத்தின் சார்பாக கேட்டுள்ளனர்.

சாலை ஓரம் கோஷம் போடுவதாலையோ !

நோட்டீஸ் இருந்து பதிவுகள் மட்டுமே பதிவிடுவதாலையோ எந்தப் பயனும் இல்லை

யாராக இருந்தாலும் எவராக இருந்தாலும் நேரடியான கேள்விக்கு பலம் அதிகம் அந்த உரிமை பத்திரிகையாளர்களுக்கு மட்டுமே உள்ளது.